இஸ்லாமாபாத் , பிப். 08 –

பாகிஸ்தானின் தென் கடற்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாட்டின் தென் கடற்பகுதியான பஸ்னியில் இருந்து 23 கி.மீ., தொலைவில் இன்று காலை காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.