சென்னை;

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வியாழனன்று சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வியாழனன்று பிற்பகல் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்பாரா?, பன்னீர்செல்வம் ராஜினாமாவை  திரும்ப பெறுவாரா?  போன்ற பல கேள்விகளுக்கு நாளை விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  குடியரசுத்தலைவரை சந்திக்க வைத்திலிங்கம் தலைமையிலான  ஒன்பது  அதிமுக எம்.பி.க்கள் விமானத்தில் டெல்லி பயணம் செய்ய உள்ளார்கள் என தகவல்.

Leave a Reply

You must be logged in to post a comment.