புதுதில்லி,
செல்போன் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஓர் ஆண்டுக்குள் மக்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Leave A Reply