தேனி
தேனி மாவட்டத்தில் பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி மங்கலஈஸ்வரன் (52). இவர் கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் கருகியதால் மனமுடைந்து விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply