ஸ்ரீநகர் , ஜன. 28 –

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மீண்டும் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த புதனன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் பலர் பலியாகினர். இந்நிலையில் குப்வாரா என்ற பகுதியில் இன்று மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்ட. இந்த பனிச்சரிவில் சிக்கிய 5 வீரர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் 5 வீரர்களும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.