சேலம் , ஜன. 21-

சேலம் அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர்.மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

சேலம் – ஈரோடு சாலை இடையே உள்ள பெரும்பள்ளதூர் என்ற பகுதியில் இன்று அரசு பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.