மதுரை,
மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிவாசல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உச்ச நீதி மன்றத் தடையை எதிர்த்து ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு வாடிவாசல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிவாசல்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாலமேட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

divi theme free download nulled

Leave A Reply