திருப்பூர்,
திருப்பூர் அருகே சிலிண்டர் கசிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் ராக்கியாபாளையம் அருகே பிரபு நகர் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது.

Leave A Reply