குஜராத்தில் மோடி கலந்து கொண்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொள்வதாக சொல்லப்பட்ட முதலீட்டாளர் மாநாடுநடந்தது.450 பேர் கலந்து கொண்டனர்.

நோட்டு செல்லாது என்ற தனது தவறான நடவடிக்கையினால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பயந்து தயங்குவதில்லை என்று காட்டவே மோடியால் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த. முதலீட்டாளர்மாநாடு இது.

ஆனால்,மாநாட்டில் கலந்து கொண்ட 450 பேரில் யாருமே தொழிலதிபர்களின் பிரதிநிதிகள் இல்லை என்றும ்அரசுப் பளளி்களில் பணி புரியும் ஆசிரியர்கள் என்பதையும் அவர்களுடைய போட்டோக்களையும் முகவரியையும் பணிபுரியும் பள்ளியையும் ஒரு குஜராத் பத்திரிக்கை வெளியிட்டு மோடியின் சித்து வேலையை அம்பலப்படுத்தி விட்டது.

இது தான் மோடியின் உச்சசகட்ட களவாணித்தனம் என்கிறது குஜராத்.

-Gnanabharathi Chinnasamy

Leave A Reply