திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த இலவச மிதிவண்டிகள் எரிந்து சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது, மேலும் விடுமுறை காரணமாக மாணவர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

vestathemes

Leave A Reply