அமராவதி:

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட ஆந்திரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வியாழனன்று கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்றனர். இதனையடுத்து ஆந்திர மாநிலம் அமராவதியில் அம்மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  நடத்திய பேச்சு வார்த்தையில் நடத்தினார்கள். இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் கிருஷ்ணா நதி நீரில் இருந்து 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு தருவதற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave A Reply