தமிழகத்தில் நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வர என்று சுப்பரமணிய சுவாமி தனது ட்விட்டர் சுட்டுரையில் மிரட்டுல் விடுத்துள்ளார்.
‘உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், சட்டத்தைக் காக்க தமிழக அரசு தவறிவிட்டது என அர்த்தம். அந்தச் சூழ்நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வரவேண்டும்’ என ட்விட்டரில் கூறியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற சூழல் தகித்து வரும் நிலையில், இந்த கருத்து கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply