மேச்சேரி , ஜன. 09 –

சேலம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும்  சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் இன்று காலை தனியார் பள்ளி வேன் மோதி கார்த்திக் என்ற சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து காவலர்கள் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply