இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் இந்தியா மியான்மர் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 புள்ளிகளாக இது பதிவாகி உள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: