அரியலூர்,
தமிழகத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் சோகத்தில் விவசாயிகள் உயிரிழப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆண்டிமடம் அருகே ஓலையூரில் விவசாயி சக்கரவர்த்தி நீரின்றி பயிர்கள் கருகிய சோகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

free wordpress themes

Leave A Reply