கொல்கத்தா , ஜன. 05 –

கொல்கத்தாவில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் புதனன்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கொல்கத்தா மத்தியகிராம் பகுதியில் செயல்பட்டு வந்த இரசாயன தொழிற்சாலையில் புதனன்று நள்ளிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் 38 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்குக் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்த விபத்தில் சிக்கி 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த 3 வீரர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply