அகர்தலா,
திரிபுராவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து வீடுகளில் இருந்த வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை.

Leave A Reply

%d bloggers like this: