ஐதராபாத்,
ஆந்திராவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படத்தி உள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.