நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை அருகே ஆண் யானை உயிரிழந்துள்ளது. முத்தமலை பகுதியில் உயிரிழந்த யானை 9 வயது மதிக்கத்தக்கது என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply