செங்குன்றம் அருகே கிரான்ட்லைனில் உள்ள அரிசி கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.