இயலாமையில் அழுகை வருகிறது
அழுகை ஆதங்கமாகும்
அது கோபமாக மாறும்
அப்போது அடிக்க கை பாயும்.
அதுவே வங்கி வன்முறையாகும்.

பணச்சிக்கல் அப்படி தான் நம்மை வன்முறையாளனாக்க போகிறது.

-Venkatesan Kanakaraj

Leave a Reply

You must be logged in to post a comment.