கவுகாத்தி , டிச. 18 –

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் அப்பர் சியாங்க் என்ற இடத்தில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Leave A Reply

%d bloggers like this: