திருவள்ளூர் , டிச. 10 –

திருவள்ளூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகினர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள கிராண்ட்லைன் பகுதியில் துடைப்பம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த நிறுவனத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகினர்.

Leave A Reply

%d bloggers like this: