ராஞ்சியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருவதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் காட்டுயானைகள் கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும், எப்போது காட்டுயானைகள் வந்து தாக்குதல் நடத்துமோ என்ற பயத்தில் கிராமமக்கள் உயர்ந்த மரகளுக்கு மேலே கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: