இம்பால்,
மணிப்பூரில் பல்கலைக்கழக வளாகத்தில் எண்ணெய் குழாய் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் டி.எம் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய் குழாய் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: