ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில்ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில்  பட்டிண்டா ஜோத்பூர்  ரயிலின்  4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply