1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பை கண்டித்தும், டிசம்பர் 30 வரை பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லும் என அறிவிக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.