திண்டுக்கல், நவ.2-

ஒட்டஞ்சத்திரம் அருகில் மண் சரிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டஞ்சத்திரம் அருகில் உள்ள புதுச்சத்திரம் பகுதியில் கிணறு வெட்டும் போது மண் சரிந்து விபத்துக்குள்ளாது. இந்த சம்பவத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி பால்சாமி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply