அறுவடைக்கு முன்
மண்ணில் உழவன் வாழ்க்கை,
அறுவடைக்கு பின்
உழவனின் வாழ்க்கையில் மண்!
– ஈரோடு தமிழன்பன்

Leave A Reply

%d bloggers like this: