கிளிண்டன் நடத்தும் தொண்டு நிறுவனம் ‘குற்றவியல் நிறுவனம்’ என்று டிரம்ப் மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதி யார் என்பது பற்றிய விவாத நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அவர், ஹிலாரி கிளிண்டனின் இந்த நிறுவனம் அவர்களது சொந்த லாபத்திற்காகப் பணத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இதை மறுத்துள்ள கிளிண்டன், தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் 90 சதவீத பணம் உலகில் உள்ள மக்களுக்காகச் செலவழிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.