2016ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தத்துவம் அரசியல் சமூகம் சார்ந்த பல பாடல்களை எழுதியுள்ளார் பாப் டிலன். அமெரிக்க  நாட்டுப்புறப் பாடல்களை இயற்றி பாடியுள்ளார். 2000 ஆண்டில்  சிறந்த பாடகருக்கான ஆஸ்கர் விருதைப்பெற்றுள்ளார்.  இந்நிலையில் தற்போது 2016ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பாப் டிலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: