ஸ்வீடன், அக்.4-
இயற்பியலுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தோலிஸ், ஹால்டனே, கோஸ்டெர்லிட்ஸ் ஆகிய மூன்று பேர் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.