அரியானா மாநிலம் கர்னால் நகரில், வீட்டுப் பாடம் எழுதாத பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயிற்சி வகுப்பிற்கு தாமதமாக வந்தாலோ, குறைவான மதிப்பெண் எடுத்தாலோ ஆசிரியர் மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்குவதாக பெற்றோர்கள் புகா‌ர் தெரிவித்துள்ளனர். மாணவிகளையும் அந்த ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்குவதை அங்கு பயிலும் மாணவர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து  காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

Leave A Reply