சண்டிகர்,செப் 20 –

பஞ்சாப்பில் தனியார் பள்ளி வாகனம் கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 5 மாணவர்கள் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அம்ரிஸ்டர் மாநிலத்தில் உள்ள முகாவா கிராமத்தில் குழந்தைகளை ஏற்றி கொண்டு வந்த தனியார் பள்ளி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கால்வாய்க்குள் கவிழ்ந்தது.இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 25 மாணவர்களில் 5 பேர் பலியாகினர். மேலும் அதில் பயணித்த மற்ற மாணவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: