திருச்சி, செப். 11-
திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பணிக்கு தேர்வு நடை பெற்றது. இந்த தேர்வில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரூபேஷ் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பரத் சிங் ஆகியோர் ஆள்மாறாட்டம்  செய்து தேர்வு எழுதி பணியில் சேர்ந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.