பஞ்சாப் மாநிலத்தில் குப்பைக் கிடங்கில் குண்டு வெடித்த சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹோசியர்பூரில் உள்ள குப்பை கிடங்கில் கிடந்த குண்டு வெடித்தது. இந்த சம்வத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.