இஸ்லாமாபாத், செப்.2

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் மார்டன் பகுதியில் இரு வேறு இடங்களில் வெள்ளியன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.