திருவாரூர்,செப்2:-

மத்திய பிஜேபி அரசின் தேசிய கல்விக்கொள்கைக்குஎதிராக , கல்வியில்வணிகமயம், வகுப்புவாதம், மத்தியத்துவப்படுத்துதலுக்கு எதிராகவும், அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், இந்திய மாணவர் சங்கம் இந்தியா முழுவதும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்த செப்டம்பர்-2 அறைகூவல் விடுத்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இன்று திருவாரூர் மாவட்டம் திரு.வி.க.அரசுக்கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.