சிதம்பரம்,செப்2:-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விலைவாசியை குறைக்க வலியுறுத்தி Citu விச விதொச. வாலிபர் மாதர் சங்க தோழர்கள் மறியல் செய்து 150 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்த்தில் ஏஐடியூசி, சிஐடியூ, தொமுச, ஐஎன்டியூசி, பாட்டாளி, ஏஐசிசிடியூ, ஈடுப்பட்டனர். பல மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: