அசாம்,செப்2:-

நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விட்டுஇருக்க நிலையில் இன்று அசாம் மாநில முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுக்கொண்ண்டுவுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.