பஞ்சாப், ஆக.22-
பஞ்சாப் காகித ஆலையில் நடந்த தீ விபத்தில் 2 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் மலர்கோட்டா என்ற இடத்தில் காகித ஆலையில் எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2பேர் உயிரிந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: