கரூர், ஆக.1-
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஏ.ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் பி.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜா, வி.சங்கரநாராயணன், சூப்பர் ரத்தினம், எம்.சி.ராஜாங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 20 ஆண்டுகாலமாக மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி ஆக.18-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: