ராமேஸ்வரம்,ஜூலை25:-

ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி, சிலை திறப்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அப்துல்கலாம் முழு உருவ சிலை ஜூலை27 திறப்பு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இன்று அப்துல்கலாம் முழு உருவ சிலை ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்திற்குகொண்டுவரப்பட்டுள்ளது.
கலாமின் முழு உருவ சிலையை பிரதமர் கான்னோளிகாட்சி முலம் திறக்கப்பட தாயார் நிலையில் உள்ளது என தெரியப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: