அரியலூர்,ஜூலை20:-

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு மதுரையில் கஞ்சா தடுப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்துள்ளார். அப்போது கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக 25 லட்சம் ரூபாய் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே அவரை நேற்றிரவு திருச்சி டிஐஜி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிய‌கியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: