புதுடில்லி, ஜுன் 30-

ஈரானில் இருந்து சில பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவும், இங்கிருந்து இறக்குமதி செய்யவும் விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படியும், சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆவணங்களின்படியும் ஏற்றுமதி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தின் (டிஜிஎப்டி) சார்பில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply