சென்னை, மே 21-
அண்ணா பல்கலைக்கழக பொறியில் படிப்புகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற ஜூன் 6 ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.