குன்னூரில் சிம்ஸ் பூங்காவில் 58வது பழக்கண்காட்சி சனியன்று காலை துவங்கி உள்ளது.

ஆயிரம் கிலோ அளவில் மதுளை, கினோ ஆரஞ்சு மற்றும் அன்னாசி பழங்களை கொண்டு 15 அடி நீளம் மற்றும் 10 அடி உயரமுள்ள பாய்மர கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  இதே போல்  3 ஆயிரம் கிலோ பழங்களைக் கெண்டு 10 அடி அகலமும் 25 அடி உயரமும் கொண்ட கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை சார்பாக திராட்சை, அண்ணாச்சி பழங்கள் உள்ளிட்டவைகளால் படகு அமைக்கபட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: