புதுச்சேரியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்ட 3 ஆயிரத்து 80 பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக புதுச்சேரி தலைமை தேர்தல் ஆணையர் கந்தவேல் தகவல் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.