சென்னை, ஏப்.29-
தமிழகத்தல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர் என்ற தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலில் 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.93 கோடி பேரும், திருநங்கைகள் 4,720 பேரும் உள்ளனர் என்று கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.