மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருக்கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு, தலைவர்களின் சுற்றுப்பயண விபரத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது :
தோழர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., – பொதுச்செயலாளர் சிபிஐ(எம்)
4.5.2016                –               சென்னை  மதுரவாயல்,  திரு.வி.க. நகர், ஆர்.கே. நகர், , பெரம்பூர்
5.5.2016                –               உளுந்தூர்பேட்டை, நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்
6.5.2016                –               ராஜபாளையம், அம்பாசமுத்திரம்
 
தோழர் பிரகாஷ் காரத் – அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)
05.05.2016           –               கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல்
06.05.2016           –               பெரியகுளம்,பழனி
07.05.2016           –               கவுண்டம்பாளையம், திருப்பூர் தெற்கு மற்றும் திருப்பூர் வடக்கு
 
தோழர். மாணிக் சர்க்கார்  – திரிபுரா முதல்வர்
(அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)
6.5.2016                –               கந்தர்வக்கோட்டை, திருவையாறு
7.5.2016                –               நன்னிலம், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளுர்
8.5.2016                –               நெய்வேலி,  விக்கிரவாண்டி, வானூர்
 
தோழர் பிருந்தா காரத் – அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)
04.05.2016           –               மதுரை மேற்கு,  திண்டுக்கல்
05.05.2016           –               லால்குடி, திருவையாறு, கந்தர்வகோட்டை,
06.05.2016           –               கீழ்வேளூர், திருவாரூர், நன்னிலம்
 
தோழர். ஏ.கே. பத்மனாபன் – அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)
11-5-2016             – கோவை தெற்கு
12-5-2016             – திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு
13-5-2016             – எடப்பாடி
 
தோழர் சுபாஷினி அலி – அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)
11.5.2016              –               வடசென்னை, தென்சென்னை
12.5.2016              –               போளூர், விக்கிரவாண்டி, வானூர்
13.5.2016              –               புதுச்சேரி, சிதம்பரம், புவனகிரி
 
தோழர் சுதா  சுந்தரராமன் – மத்தியக்குழு உறுப்பினர்
2016, மே 2         –               புதுச்சேரி
2016, மே 3         –               புதுச்சேரி
2016, மே 4         –               புதுச்சேரி
5.5.2016                –               மதுரை மேற்கு தோழமைக் கட்சி  தொகுதிகள்
6.5.2016                –               லால்குடி, ஸ்ரீரங்கம்
7.5.2016                –               எடப்பாடி, கோபிசெட்டிபாளையம்
* * *

Leave a Reply

You must be logged in to post a comment.